×

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்து வாழ்த்து

சென்னை: சென்னை பாடியில் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்து வாழ்த்து கூறினார். கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து GSLV ராக்கெட்டின் மாதிரியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பரிசாக வழங்கினார். எதிர்வரும் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்

The post செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்து வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somnath ,Pragnananda ,Chennai ,Chennai Badi ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...