×

மத்தூர் அரசு பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா

போச்சம்பள்ளி: முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா, மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. கலைஞர் படம் மலர்களால் அலங்கலரிக்கப்பட்டு மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. அனைவருக்கு பரிசுகள், இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் வாசுதேவன், ஆசிரியர்கள் சின்னதுரை, சின்னராஜ், ரவி, சுந்தரவேல், சக்திவேல், ஆஞ்சிமேரி, அகிலா, சகாதேவன், அருள்மொழி, அருள், பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மத்தூர் அரசு பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Mathur Government School ,Bochampalli ,Chief Minister ,Mathur Government Boys ,Higher Secondary ,School ,Mathur ,Government ,Dinakaran ,
× RELATED புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு பயிற்சி