×

சொல்லிட்டாங்க…

* பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மேற்கொண்ட மனுஸ்மிருதியை பற்றிய ஆராய்ச்சி நம்மை வருணாசிரம காலகட்டத்துக்கு கொண்டு செல்லும். – கேரள உயர் கல்வி துறை அமைச்சர் பிந்து

* தமிழ்நாட்டில் பாஜ துளிர் விடுவதற்கு கூட வாய்ப்பு கிடையாது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Banaras University ,
× RELATED வாரணாசி அருகே ஒரு ‘கீழடி’ பனாரஸ்...