×

தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி தி.மு.க.தான்: திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி தி.மு.க.தான். திமுகவை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. தோழமை கட்சியையே விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை என புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி தி.மு.க.தான்: திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BC ,TRUCCI ,TRUNAVUKARASAR ,Pudukkotta ,Tamil Nadu ,Congress ,Diomaha ,Trichy ,Thiruvanavakarasar ,
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...