×
Saravana Stores

காஸாவில் 7,900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்: ஐ.நா தகவல்

காஸாவில் 7,900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர் என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் 8வது நாளாக நீடிக்கிறது.

The post காஸாவில் 7,900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்: ஐ.நா தகவல் appeared first on Dinakaran.

Tags : Gaza ,Amnesty International ,Na ,
× RELATED காசா மக்களின் உயிர்நாடியாக...