×

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு!!

சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் மருமகன் ஆதவன் அர்ஜுன் வீட்டிலும் அமலாக்கத்துறை 2 நாட்களாக சோதனை நடத்தியது.

The post லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : PRINCIPAL MARTIN ,Chennai ,Enforcement Department ,President ,Martin ,Chennai Boise Garden ,Dinakaran ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...