×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு எல்இடி விளக்குகள் வழங்கல்

புதுக்கோட்டை: முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள புதுக்கோட்டை மனநல காப்பகம் மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யுபிஎஸ் இன்வெர்ட்டர்கள், எல்இடி விளக்குகள், மற்றும் தேவையான பொருட்களை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் முத்துக்கருப்பன் சார்பில் வழங்கப்பட்டது.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு எல்இடி விளக்குகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Government Hospital ,PUTHUKKOTA ,PUTHUKKOTA PSYCHIATRIC ARCHIVE ,HOSPITAL ,CENTENARY ,CEREMONY OF THE KISSER ARTIST ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...