×

உலக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி

உலக்கோப்பை கிரிக்கெட்வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. சென்னையில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post உலக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Bangladesh ,CHENNAI ,Metal Cup ,Dinakaraan ,
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து