×

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்

சென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர்கள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அரும்பாக்கம், மடிப்பாக்கம், வேப்பேரி, பூக்கடை, தி.நகர், உள்ளிட்ட காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,DGP ,Shankar Jiwal ,Arumbakkam ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...