×

புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் அபகரித்த கோயில் நிலம் மீட்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் அபகரித்த கோயில் நிலம் மீட்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜான்குமார் அபகரித்த நிலம் உள்பட 64,035 சதுரஅடி நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 64,035 சதுரஅடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிக்கப்பட்டது.

 

The post புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் அபகரித்த கோயில் நிலம் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Puducherry, Pa. J. ,c. ,M. L. A. Zhankumar ,Richards ,Puducherry ,Supreme Court of Chennai ,c. M. L. A. Zhankumar ,
× RELATED சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் குப்பைத்...