×

சென்னையில் கொத்தவால்சாவடி வரத முத்தியப்பன் தெருவில் 540 கிலோ குட்கா பறிமுதல்!

சென்னை: சென்னையில் கொத்தவால்சாவடி வரத முத்தியப்பன் தெருவில் 540 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தங்கி வேலை பார்க்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த உத்தம் சந்த்(36), நாராயணன் ராம்(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post சென்னையில் கொத்தவால்சாவடி வரத முத்தியப்பன் தெருவில் 540 கிலோ குட்கா பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Muthiappan Street ,Kotdhawalchavadi Varada ,Chennai ,Kothavalchavadi Varada ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...