×

புதுக்கோட்டை அருகே ஹோட்டலில் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கைகாட்டி என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

The post புதுக்கோட்டை அருகே ஹோட்டலில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Kaikatti ,Keeramangalam ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...