×

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு..!!

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கருக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

The post வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Affairs ,Jaisangarh ,Delhi ,Minister of Foreign Affairs ,Jaisangar ,
× RELATED கம்போடியாவில் மசினகுடி வாலிபர் மாயம்:...