×

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.17,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரூ.17,000 லஞ்சம் வாங்கிய மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமாரபாண்டியன் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற போது குமாரபாண்டியனை லஞ்சஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

The post கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.17,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : administration ,Kulithlai, Karur district ,Karur ,Mavathur ,Village Administrative Officer ,Kumarapandian ,Kulithalai ,Karur District.… ,Karur District ,
× RELATED பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை,...