×

மதுரவாயல் அருகே ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் 5பேர் நீதிமன்றத்தில் சரண்..!!

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே ரவுடி சரவணன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பவித்ரன், சையதுஅலி, நித்தியானந்தம், கன்னியப்பன். கோபால் ஆகியோர் வேலூர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணாகினர்.

The post மதுரவாயல் அருகே ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் 5பேர் நீதிமன்றத்தில் சரண்..!! appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Chennai ,Saravanan ,Maduravayal, Chennai ,Pavithran ,Syed Ali ,Nithyanandham ,
× RELATED சென்னையில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்