×

சென்னை ஆவடி அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை..!!

சென்னை: சென்னை ஆவடி அருகே அயப்பாக்கத்தில் சரவணன் (20) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சரவணனை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

The post சென்னை ஆவடி அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Aavadi, Chennai ,CHENNAI ,Saravanan ,Ayappakkam ,Avadi, Chennai ,Avadi ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!