×

அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலம்..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 9 மாவட்டங்களில் தகுதியற்ற 89 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ள 11 விண்ணப்பதாரர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.20.72 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

The post அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலம்..!! appeared first on Dinakaran.

Tags : CAG ,AIADMK ,Dinakaran ,
× RELATED வலுவில்லாத கூட்டணியால் தோல்வி: ஆலோசனை...