×

இஸ்ரேலில் தங்கியுள்ள தமிழர்களில் 114 பேர் தமிழக அரசிடம் உதவி கேட்டுள்ளனர்: வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் தகவல்

இஸ்ரேல்: இஸ்ரேலில் சிக்கியுள்ள 114 தமிழர்கள் தமிழ்நாடு அரசிடம் உதவி கோரியுள்ளனர். இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு விமானம் இன்றிரவு டெல்லி புறப்படுகிறது.

The post இஸ்ரேலில் தங்கியுள்ள தமிழர்களில் 114 பேர் தமிழக அரசிடம் உதவி கேட்டுள்ளனர்: வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Tamil Nadu government ,Tamils Welfare Ministry ,Tamils ,Indians ,Ministry of Overseas Tamil Welfare ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...