×

உத்தராகண்டில் கங்கை கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தியது குறித்து காங். தலைவர் கார்கே விமர்சனம்..!!

டெல்லி: உத்தராகண்டில் கங்கை கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தியது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கங்கையில் வழிபாடு நடத்தும் வேளையில் அவரது அரசாங்கம் கங்கை நீருக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

The post உத்தராகண்டில் கங்கை கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தியது குறித்து காங். தலைவர் கார்கே விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : Kang ,Modi ,Ganges ,Uttarakhand ,Carke ,Delhi ,Congress ,Karke ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...