×

நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

உதகை: நீலகிரி வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்க திட்டத்தை அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. நீலகிரி வரையாடு திட்டம் ரூ.25.14 கோடி -மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

The post நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Nilgiri Draft ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...