×

வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை..!!

தூத்துக்குடி: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 25 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Venkai Valley ,
× RELATED வேங்கைவயல்-3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நிறைவு..!!