×

செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற A+ ரவுடி தணிகாசலத்தை சுட்டு பிடித்தது போலீஸ்!

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற A+ ரவுடி தணிகாசலத்தை சுட்டு பிடித்தது போலீஸ். படுகாயம் அடைந்த ரவுடி தணிகா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியபாளையத்தை சேர்ந்த தணிகா (எ) தணிகாசலம் மீது கொலை, கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற A+ ரவுடி தணிகாசலத்தை சுட்டு பிடித்தது போலீஸ்! appeared first on Dinakaran.

Tags : Rawudi Cengiasala ,Chengaltt ,Chengalpattu ,Rawudi Censacala ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...