×

பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் வடகிழக்கு சூப்பர் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

பீகார்: பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் வடகிழக்கு சூப்பர் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ஆனந்த் விஹாரிலிருந்து காமாக்யா செல்லும் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

The post பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் வடகிழக்கு சூப்பர் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Rakunathpur railway station ,Buksar district ,Bihar ,Dinakaraan ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...