×

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் மேலும் ஒருவர் பலி

ஓசூர்: கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசு கடை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தினேஷ்குமார் உயிரிழந்தார். கடந்த 7ம் தேதி நடந்த பட்டாசு கடை வெடி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

The post அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் மேலும் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Athipalli crackers shop ,Hosur ,Attipally ,Karnataka ,Athipalli ,Dinakaran ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்