×

லாரியில் கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

மதுரை: மதுரையில் லாரியில் கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் கைப்பற்றினர். ரேஷன் அரிசியை கடத்த முயன்ற ரைஸ்மில் உரிமையாளர் கதிர்வேல், முத்துராஜா, மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post லாரியில் கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி