×

ரூட் தல பிரச்சனை: கல்லூரி மாணவர்களிடையே மோதல்

சென்னை: ரூட் தல பிரச்சனை தொடர்பாக சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், மதுபாட்டில்களை கொண்டு மாணவர்கள் தாக்கி கொண்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post ரூட் தல பிரச்சனை: கல்லூரி மாணவர்களிடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Pachaiyappan College ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...