×

சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்

விசாகப்பட்டினம்: அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாடியுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கில் அக்.16 வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய கூடாது எனவும் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Visakhapatnam ,Former ,Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Nadiyudu ,Amaravati Inner Circle ,
× RELATED ஜெகன்மோகனா? சந்திரபாபுநாயுடுவா?...