×

தஞ்சை வேளாண்கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவை போற்றும் வகையில், தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிக மதிப்பெண்கள் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

The post தஞ்சை வேளாண்கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : M.S. S. Swaminathan ,Stalin ,M. S. ,Swaminathan ,M.S. S. ,Tanjai Agricultural College ,Dinakaraan ,
× RELATED காலை உணவு திட்டம் மூலம் பயன்பெறும்...