×

கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி

சென்னை: 26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தியின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.

The post கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Dinakaran ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...