×

காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு 6,000 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 9,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 2,528 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது.

The post காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery river ,Dharmapuri ,Pilikundulu ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை