×

புதுக்கோட்டையில் 27வது நாளாக தொடரும் போராட்டம்

புதுக்கோட்டை: கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி 27வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி மருத்துவமனை மீட்புக் குழுவினர் 27வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரி 27வது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டையில் 27வது நாளாக தொடரும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Karambakudy Government Hospital ,Karambakudi Hospital ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...