×

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹெராத் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

The post ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Herat ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி