×

ஆம் ஆத்மி டெல்லி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான்(49) இவர் கடந்த டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த போது விதிமீறி வக்பு வாரியத்தில் 32 பேரை பணி அமர்த்தியதாக புகார் எழுந்தது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறையினர் நேற்று அமானதுல்லா கான் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

The post ஆம் ஆத்மி டெல்லி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Delhi MLA ,New Delhi ,Delhi ,Aam Aadmi ,MLA ,Amanthullah Khan ,Delhi Waqf Board ,
× RELATED செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம்...