×

பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு

மதுரை: பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யபட்டது. பல மாநிலங்களில் அமித் மால்வியா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பல விவகாரங்களை திரித்து பதிவு செய்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து வருவதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு வாதிட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை, திரித்து பரப்பியதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

The post பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு appeared first on Dinakaran.

Tags : BJP I.T. Unit ,president ,Amit Malviya ,High Court ,Madurai ,High ,Court ,BJP I.T. Division ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில்...