×

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டம் நிறைவு..!!

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டம் நிறைவு பெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், கூட்டணி தொடர்பாக பாஜக மையக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

The post சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,committee ,Kamalalayam ,Thiagarayar Nagar, Chennai ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED வாட்ஸ்அப் தொடர்பாக பாஜகவினர் இடையே மோதல் : 2 பேர் கைது