×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெண்ணந்தூர், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

 

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!! appeared first on Dinakaran.

Tags : Namakkal district Rasipuram ,Namakkal ,Rasipuram ,Namakkal district ,Vennandur ,Pudupatti ,Namakirippet ,Mangalapuram… ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...