×

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜக மையக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

The post சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,committee ,Kamalalayam ,Thiagarayar Nagar, Chennai ,CHENNAI ,Tamil ,Nadu ,President ,Annamalai ,
× RELATED வாட்ஸ்அப் தொடர்பாக பாஜகவினர் இடையே மோதல் : 2 பேர் கைது