×

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 26-ம் தேதி நடை அடைப்பு

மதுரை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 26-ம் தேதி நடை அடைக்கபடவுள்ளது. வரும் 28-ம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை கோயில்நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 26-ம் தேதி நடை அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Lunar Eclipse ,Madurai Meenatsi Amman Temple ,Madurai ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...