×

மத்தியப் பிரதேச தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி: மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டது. மத்திய பிரதேசத்திலுள்ள புத்னி தொகுதியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் போட்டியிடுகிறார். இதேபோல் ராஜஸ்தானில் 41, சத்தீஸ்கரில் 64 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

The post மத்தியப் பிரதேச தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh Election ,Bajaka ,Delhi ,BJP ,Madhya Pradesh Assembly ,Budni block ,Madhya Pradesh ,Dinakaraan ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...