×

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sendil Balaji ,Sendill Balaji ,Stanley ,Hospital ,Chennai ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...