×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : BC ,President ,Anbunmani ,Stalin ,CM ,Anbunmani Ramadas ,Nabumani ,Dinakaraan ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்