×

2 பள்ளி வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதல்: 20 பேர் காயம்


சேலம்: வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் 2 பள்ளி வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து 2 பள்ளி வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 20 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்; இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 பள்ளி வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதல்: 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Big Krishnapuram ,Vajapadi ,Dinakaraan ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...