×

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பெண் காவலரை தாக்கிய கோயில் பணியாளர் கைது

சாத்தூர்: சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பெண் காவலர் காளியம்மாளை தாக்கிய கோயில் பணியாளர் மணிசங்கர் (21) கைது செய்யப்பட்டுள்ளார். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காளியம்மாளை, மணிசங்கர் தாக்கியுள்ளார். கோயில் பணியாளர் மணிசங்கர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பெண் காவலரை தாக்கிய கோயில் பணியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Itankudi ,Chatur ,Mani Shankar ,Kaliammal ,Itankudi… ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்