×

தலைமைச் செயலகத்தில் உள்ள இபிஎஸ் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள இபிஎஸ் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

The post தலைமைச் செயலகத்தில் உள்ள இபிஎஸ் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : AIADMK MLAs ,EPS ,CHENNAI ,OPS ,Manoj Pandian ,Vaithilingam ,Dinakaran ,
× RELATED புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு...