×

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிப்பு

ஜெருசலேம் : இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89 டாலராக உயர்ந்துள்ளது. அக்.6ம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்றைக்கு 89 டாலராக உயர்ந்துள்ளது.

The post சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Jerusalem ,Israel ,Hamas ,Dinakaraan ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்;...