×

இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து தாக்குதல் : 260 சடலங்கள் மீட்பு!!

ஜெருசலேம் : இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த இசை நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், ஆங்காங்கே சிதறி கிடந்த 260 பேரின் உடல்களை அரசு சாரா அமைப்பினர் மீட்டுள்ளனர்.

The post இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து தாக்குதல் : 260 சடலங்கள் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Israel ,JERUSALEM ,HAMAS ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்