×

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sendil Balaji Hospital ,Sendill Balaji ,Stanley Hospital ,Chennai ,Sendil Balaji ,Balaji Hospital ,Sendil ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி