×

நாளை நடைபெறும் நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என தகவல்

நாளை நடைபெறும் நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியிலும் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. டாம் லேத்தம் கேப்டனாக செயல்பட்டார்

The post நாளை நடைபெறும் நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என தகவல் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Kane Williamson ,World Cup ,Netherlands ,Dinakaraan ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு