×

வெள்ளி வென்றார் தீபக் புனியா


ஆண்கள் மல்யுத்தம் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். பைனலில் ஈரான் வீரர் ஹசனுடன் மோதிய தீபக் 0-10 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை சந்திதார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

The post வெள்ளி வென்றார் தீபக் புனியா appeared first on Dinakaran.

Tags : Deepak Punia ,Hasan ,Dinakaran ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள்...