×

மகளிர் ஹாக்கியில் இந்தியா வெண்கலம்


ஆசிய விளைட்டு மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், லீக் சுற்றில் அதிக கோல் அடித்த அணியாகவும் இந்திய மகளிர் அணி திகழ்ந்தது (33 கோல்). ஆனால், அரையிறுதியில் 0-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் வீழ்ந்தது.நேற்று நடந்த 3வது இடத்துக்கான போட்டியில் ஜப்பானுடன் மோதிய இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.

The post மகளிர் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் appeared first on Dinakaran.

Tags : India ,Asian Women's Hockey A ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...